Thursday, 2 July 2015

மக்காச்சோளம் (ஜியா மேஸ்)



மக்காச்சோளம் 
மக்காச்சோளம் அமெரிக்காவில் மற்ற தானியங்களைவிட அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது.  இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவாகும்.  உணவுக்காக மேலைநாடுகளில் அதிக அளவு பயிரிடப்படுகிறது.  மக்காச்சோள அவல் அதிக அளவு காலை சிற்றுண்டிக்கு பயன்படுகிறது. வளர்ந்த நாடுகளில் கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.  இது கஞ்சி சர்க்கரை (சோளசர்க்கரை, டெக்ஸரின்) காகன் சிரப் தொழிற் ஆல்கஹால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் 
ஊட்டச்சத்துக்கள்மக்காச்சோளம் உலர்ந்ததுமக்காச்சோளம் புதியது
ஆற்றல் (கி.கலோரி)342125
புரதம் (கிராம்)11.14.7
கொழுப்பு (கிராம்)3.60.9
மாவுச்சத்து (கிராம்)66.224.6
கால்சியம் (மி.கி)10.09.0
இரும்பு (மி.கி)2.31.1
பி கரோட்டின் (மை.கிராம்)9032
தயமின் (மி.கி)0.420.11
ரிபோப்ளேவின் (மி.கி)0.100.17
தயாசின் (மி.கி)1.80.6

No comments:

Post a Comment